brand logo
BestWeb.LK 2024 logo
நாட்டின் பெயரை மாற்றி உச்சரித்த ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள்

நாட்டின் பெயரை மாற்றி உச்சரித்த ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள்

27 July 2024 | Rinosharaai


பாரிஸில் நடைபெறும் 33ஆவது ஒலிம்பிக் போட்டி நேற்று ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.


இதில் 196 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 10,672 வீரர், வீராங்கனைகள் 32 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். பிரான்ஸ் முழுவதும் 35 மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன.


இந்நிலையில், தென் கொரிய வீரர்களை, வடகொரிய வீரர்கள் என மாறி அறிமுகப்படுத்தியதற்காக ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் அதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளனர்.


You may also like