brand logo
BestWeb.LK 2024 logo
B.M.I.C.H பகுதியில் போக்குவரத்து தடை

B.M.I.C.H பகுதியில் போக்குவரத்து தடை

10 December 2023

கொழும்பு 7, பௌத்தலோக மாவத்தை பகுதியில் போக்குவரத்து முற்றாகத் தடைபட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

 

B.M.I.C.H க்கு முன்னால் உள்ள வீதியில்,பெரிய விளம்பர பலகை உடைந்து வீழ்ந்ததன் காரணமாக, குறித்த பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You may also like