brand logo
BestWeb.LK 2024 logo
விடுதி அறையிலிருந்து அமெரிக்க பிரஜையின் சடலம் மீட்பு

விடுதி அறையிலிருந்து அமெரிக்க பிரஜையின் சடலம் மீட்பு

09 January 2024


பிரபல விடுதி ஒன்றின் அறையிலிருந்து 67 வயதுடைய அமெரிக்க பிரஜை ஒருவர் இன்று (09) சடலம் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் விடுதி நிர்வாகம் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, ஹோட்டலின் அறை எண் 324 இல் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் களுத்துறை குற்றத்தடுப்பு விசாரணை நிலைய அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


You may also like