சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது கொல்கத்தா
03 April 2025 | yowas J J
சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது கொல்கத்தா
03 April 2025 | yowas J J
ஐ.பி.எல் தொடரின் 15ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகிறது.
இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
நாணயச்சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 06 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை பெற்று சன்ரைசர்ஸ் அணிக்கு 201 வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் அணி 16 ஆவது ஓவர் நிறைவில் 120 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது