brand logo
BestWeb.LK 2024 logo
பொலிஸ் அதிகாரிகள் 210 பேர் இடமாற்றம் - கோரிக்கை நிராகரிப்பு

பொலிஸ் அதிகாரிகள் 210 பேர் இடமாற்றம் - கோரிக்கை நிராகரிப்பு

27 July 2024 | Yoshiya

ஒரே நேரத்தில் 210 பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறு இன்ஸ்பெக்டர் ஜெனரல் விடுத்த கோரிக்கையை தேசிய பொலிஸ் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.


அங்கீகரிக்கப்பட்ட இடமாற்றக் கொள்கையின்படி பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இவ்வாறு அதிகளவான இடமாற்றங்களை வழங்குவது பொருத்தமானதல்ல என தேசிய பொலிஸ் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளது.


You may also like