brand logo
BestWeb.LK 2024 logo
சுமந்திரன் எம். பி பயணித்த வாகனம் விபத்து

சுமந்திரன் எம். பி பயணித்த வாகனம் விபத்து

27 July 2024 | Yoshiya

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பயனித்த வாகனம் இன்று (27) பிற்பகல் 3.30 மணியளவில் ஏ9 வீதி - கிளிநொச்சியில் 155 கட்டைப் பகுதியில் விபத்துக் குள்ளாகியுள்ளது.


யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அவரின் சொகுசு வாகனம் மீது எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.


இதன்போது எம்..பி இன் வாகனத்திற்கும், மோட்டார் சைக்கிளுக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதெனவும் மோட்டார் சைக்கிளில் சாரதியின் கவனயீனமே விபத்திற்கு காரணமெனவும் அவர் தெரிவித்தார்.


இவ்விபத்தில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லையென தெரிவித்துள்ளார்.


You may also like