brand logo
BestWeb.LK 2024 logo
தேர்தலில் போட்டியிடுவேன் - ரணில் அறிவிப்பு

தேர்தலில் போட்டியிடுவேன் - ரணில் அறிவிப்பு

27 July 2024 | yowas J J



 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்கான கட்டுப் பணத்தை ஏற்கனவே கட்டியுள்ளதாகவும் காலி மாநகர சபை மைதானத்தில் தற்போது இடம்பெற்று வரும் “ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்” பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.



You may also like