brand logo
BestWeb.LK 2024 logo
தேசபந்துவுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட இருவருக்குப் பிணை

தேசபந்துவுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட இருவருக்குப் பிணை

29 March 2025 | கா.யோசியா

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர், தேசபந்து தென்னகோனை கைதுசெய்வதைத் தவிர்க்க உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இரண்டு நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

You may also like