brand logo
ஐ.பி.எல். 2024 ; நாணய சுழற்சியில் வென்றது பெங்களூரு

ஐ.பி.எல். 2024 ; நாணய சுழற்சியில் வென்றது பெங்களூரு

25 April 2024 | Mahendran Dinush Khan

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், இன்று ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் - பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.


இந்த ஆட்டத்திற்கான நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.




You may also like