brand logo
சுவீடன் பயணமானார் அநுர குமார

சுவீடன் பயணமானார் அநுர குமார

27 April 2024 | k.yoshiya

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க சுவீடனின் ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தை சென்றடைந்தார்.


இதன்போது அங்கு வசிக்கும் இலங்கையர்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், சுவீடனில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் சினேகபூர்வமான சில ஒன்றுகூடல்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார். 


தேசிய மக்கள் சக்தியின் சுவீடன் குழுவினால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You may also like