brand logo
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

26 April 2024

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


பிரதான நகரங்களுக்கான இன்றைய வானிலை முன்னறிவித்தல்  


அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை

மட்டக்களப்பு - பிரதானமாக சீரான வானிலை

கொழும்பு - பிரதானமாக சீரான வானிலை

காலி - சிறிதளவில் மழை பெய்யும்

யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை

கண்டி - பிரதானமாக சீரான வானிலை

நுவரெலியா - பிரதானமாக சீரான வானிலை

இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

திருகோணமலை - பிரதானமாக சீரான வானிலை

மன்னார் - பிரதானமாக சீரான வானிலை


You may also like