brand logo
BestWeb.LK 2024 logo
Update :- பதுளை இரவு தபால் ரயில்கள் இயங்கும் - ரயில்வே திணைக்களம்

Update :- பதுளை இரவு தபால் ரயில்கள் இயங்கும் - ரயில்வே திணைக்களம்

10 December 2023

 

பதுளை இரவு தபால் ரயில்கள் இரண்டும் ரத்து செய்யப்படாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயங்கும் இரவு தபால் ரயில் மற்றுமொரு மின்சார ரயிலாகவும், பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் இரவு தபால் ரயில் எல்ல நிலையத்தில் இருந்து இன்று மற்றுமொரு மின்சார ரயிலாகவும் இயக்கப்படவுள்ளது.


You may also like