brand logo
BestWeb.LK 2024 logo
சிறந்த படங்களுக்கான தேர்வு பட்டியலில் 'ஜவான்'

சிறந்த படங்களுக்கான தேர்வு பட்டியலில் 'ஜவான்'

10 December 2023 | Mahendran Dinush Khan

ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலரது நடிப்பில் அட்லி இயக்கிய படம் ஜவான் திரைப்படம் தற்போது ஹாலிவுட் சினிமாவில் கொடுக்கப்படும், ஹாலிவுட் கிரியேட்டிவ் அலைன்ஸ் விருதுக்கான தேர்வு பட்டியலில் இந்தியா சார்பில் இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் இயக்குநர் அட்லி முதன்முதலாக ஹாலிவுட்டில் இடம்பிடித்த தமிழ் இயக்குநராகியுள்ளார். இப்படி உலகளாவிய சிறந்த படங்களுக்கான ஹாலிவுட் கிரியேட்டிவ் அலைன்ஸ் தேர்வு பட்டியலில் அட்லியின் ஜவான் படம் இடம்பெற்றதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


You may also like